WE DO NOT KNOW HOW TO SAY OUR THANKS TO THE CONTRIBUTORS, WEBSITE ADMINISTRATORS, SATHGURUS FOR THEIR VALUABLE VIEWS, ADVICES, FOR THE UPLIFTMENT OF THE MANKIND IN THE WORLD

Monday, September 12, 2011

SRI SATHGURU SHIRDI SAIBABA



நம்பிக்கை, யதார்த்தம், ஆத்ம சுத்தத்துடன் உள்ளார்ந்த பக்தியோடும், அன்புடனும் எப்போதும் மறவாமல் பாபாவை நினைத்து வணங்க, என் கோரிக்கையை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் தகுதியாக்கு என பிரார்த்திக்கும் பக்குவம் உள்ளோருக்கு பாபா உயர்ந்த மனம் தந்து, அழுகையை துடைத்து, வேண்டுதல் நிறைவேறும் வகையில் அவர்களை மாற்றுகிறார்--  ஸ்ரீ சாயி தரிசனம் 

சத்குருவின் பாதங்களில் நாம் அகங்காரத்தை சமர்ப்பித்தாலன்றி நமது வேலையில் நாம் வெற்றி பெறமாட்டோம். நம் அகங்காரத்தை ஒழித்தால் நமது  வெற்றி உறுதி அளிக்கப்படுகிறது--             ஸ்ரீ சாயி தரிசனம்

எது உனக்கென்று விதிக்கப்பட்டிருக்கிறதோ, அதை அறிந்து கொண்டு நட. எப்பொழுதும் திருப்தி உள்ளவனாக இரு. சஞ்சலத்திற்கோ கவலைக்கோ எப்பொழுதும் இடம் கொடுக்காதே.. ஷிர்டி சாய்பாபா     







   

2 comments:

  1. SAI BABA PLEASE TERMINATE ME FROM MY CA FIRM

    ReplyDelete
  2. baba WILL CERTAINLY ANSWER YOUR PRAYER POSITIVELY PROVIDED CHANGE IS GOOD FOR YOU IN THE LONG RUN.

    ReplyDelete